இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு... உங்க ஏரியாவைச் செக் பண்ணிக்கோங்க!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செயய்ப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவைச் செக் பண்ணிக்கோங்க. அதற்கேற்ப முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க.

மாதத்தில் ஒரு நாள் மாவட்டந்தோறும் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை மாவட்டந்தோறும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்களின் பட்டியலை தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டத்தில் 110/33-11 KV திருப்போரூர், 110/33-11 KV SS/அச்சரப்பாக்கம், 110/33-11 KV ஆலத்தூர்

தர்மபுரி மாவட்டத்தில் ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, தென்கரிக்கோட்டை, பூதானந்தம்,ஹரூர், மோபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சண்டப்பப்பட்டி, அச்சலவாடி, தாதம்பட்டி, சின்னக்குப்பம், கோபிநாதம்பட்டி

மின் தடை

கரூர் மாவட்டத்தில் சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி

மேட்டூர் பகுதியில் எட்டிக்குட்டைமேடு.பள்ளிப்பட்டி, கச்சுப்பள்ளி, கன்னத்தேரி, மட்டம்பட்டி, கோசரிபட்டி, ஈகபுரம், கோணியூர், ஆண்டிபாளையம், சாணார்பட்டி, கோணசமுத்திரம், சமுத்திரம், சின்னப்பம்பட்டி,

சேலம் மாவட்டத்தில் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, ஓசூர், பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவானம், ஆப்புக்கல், கந்தனேரி, பிராணமங்கலம், ராமாபுரம்,பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா, சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை, பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை, மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளி பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம். வளையம்பேட்டை, செங்கம், குயிலம், மேல்செங்கம், அன்னந்தாவடி, சின்னசமுத்திரம்

உடுமலைப்பேட்டை பகுதியில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பன்குளம், எஸ் ஊலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள்.

ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள். தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மின் கட்டணம்
விருதுநகர் மாவட்டத்தில் பாறைப்பட்டி – பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம்  மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், சிவகாசி நகர் – கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web