உலக மல்யுத்த போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் சரிதா மோருக்கு பிரதமர் வாழ்த்து

 
உலக மல்யுத்த போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் சரிதா மோருக்கு பிரதமர் வாழ்த்து

உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக மல்யுத்த போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் சரிதா மோருக்கு பிரதமர் வாழ்த்து

“உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற சரிதா மோர் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த சிறப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்,” என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web