வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை கடும் சரிவு!

 
தங்கம்

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே  தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி 70000ஐ  நெருங்கும் நிலை வந்தது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

தங்கம்

இந்நிலையில் இன்று மகிழ்ச்சி தரும் செய்தியாக ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ1280 வரையில் குறைந்துள்ளது. இதனால்  ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ‌ ரூ67,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதன் பிறகு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,400 க்கும்,  ஒரு சவரன் ரூ 73,304 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ4 வரையில் குறைந்து ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web