பெட்ரோல் விலை அதிரடி குறைவு! இன்று முக்கிய முடிவு!

 
பெட்ரோல் விலை அதிரடி குறைவு! இன்று முக்கிய முடிவு!


இந்தியாவில் புதிய சேவை வரியான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை 2017 முதல் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.இந்த சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 44 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை அதிரடி குறைவு! இன்று முக்கிய முடிவு!

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த கூட்டம் காணொளி மூலமே நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பெட்ரோல் விலை அதிரடி குறைவு! இன்று முக்கிய முடிவு!


இன்று நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைகள், 11 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகைகள் குறித்த பல்வேறு விவாதங்கள் குறித்து முழுமையான முடிவுகள் எடுக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஸ்விகி, சோமோட்டோ போன்ற செயலிகளின் சேவை நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web