1 முதல் 5 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! மாநில அரசு அதிரடி!

1 முதல் 5 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! மாநில அரசு அதிரடி!

இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

1 முதல் 5 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! மாநில அரசு அதிரடி!

இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 16 முதல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.தற்போது, 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்து இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

1 முதல் 5 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! மாநில அரசு அதிரடி!

அதில் செப்டம்பர் 21ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று வரலாம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web