பெற்றோர்களே உஷார்... பகீர் வீடியோ... ஆளில்லாத தெருவில் சிறுமியை கட்டிப்பிடித்து ரொமன்ஸ்… !

 
பெற்றோர்களே உஷார்... பகீர் வீடியோ... ஆளில்லாத தெருவில் சிறுமியை கட்டிப்பிடித்து  ரொமன்ஸ்…  !

 
சமூக வலைதளங்களில் தினமும் லட்சக்கணக்கில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி  வரும் ஒரு வீடியோ பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தெருவில், ஒரு நடுத்தர வயதுடைய ஆண், சிறுமியுடன் நெருக்கமாக நடந்து கொள்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அருகில் உள்ள ஒரு குடியிருப்பின் மாடியில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் ஸ்கூட்டரின் அருகே நின்று கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் ஆளில்லாததை உறுதி செய்த ஆண்  சிறுமியின் அருகில் வந்து  அவளை கட்டி அணைத்ததும்,  அவளை தூக்கி ஸ்கூட்டரில் அமர்த்தியும், தரையில் உட்கார்ந்து கொண்டு  பேசி கொஞ்சுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுமி அவரின் கைப்பிடித்து எழுந்து நிற்கச் சொல்வதும், பின்னர் மீண்டும் கட்டிப்பிடிப்பதும்  வீடியோவில் தெரிகிறது.

 

நெருக்கமாக பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். இதனால் அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர். இந்த வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் இது தவறான செயல் என்று கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.  தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அத்துடன்  சமூகத்தில் சிறுமி, சிறுவர்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிகாரிகள் இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web