தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம்... ஓ.பி.எஸ். கணிப்பு!

 
ஓபிஎஸ்
 


தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு முன் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

இது தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து தோழர்களும் எழுச்சியுடன் ஒன்று சேர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்துவார்கள். 

ஓ.பன்னீர்செல்வம் ஓபிஎஸ்

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. அதற்குள் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம். தி.மு.க. அரசு மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web