சரசரவென உயர்ந்த வெங்காயம், தக்காளி , இஞ்சி விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும்   கோயம்பேடு சந்தையில் தினசரி வரத்துக்கு ஏற்ப  காய்கறிகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2000ல்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள்   செயல்பட்டு வருகின்றன.  

கோயம்பேடு மார்க்கெட்
 அந்த வகையில்  இன்றைய காய்கறிகளின் விலை பட்டியல் (கிலோவுக்கு)


வெண்டைக்காய் - ரூ30 
பூசணி -ரூ20 
முள்ளங்கி  -ரூ50
பீர்க்கங்காய்-ரூ40
புடலங்காய்-ரூ30
கோவக்காய் -ரூ27 
 உருளைக்கிழங்கு-ரூ30 
வெள்ளரிக்காய் -ரூ 25 
முருங்கைக்காய் -ரூ90 


கத்திரிக்காய் -ரூ 30 
பெரிய கத்திரிக்காய்-ரூ50 
பீன்ஸ் -ரூ 100 
மாங்காய்  -ரூ  100 
கொத்தவரை -ரூ25 
 காலிபிளவர் -ரூ  25 
கேரட் -ரூ35
முட்டைக்கோஸ் -ரூ15
அவரைக்காய் -ரூ 80 

தக்காளி இஞ்சி


 சுரைக்காய் -ரூ 20 
பாகற்காய் -ரூ35 
குடைமிளகாய் -ரூ50 
பெரிய வெங்காயம் -ரூ 56  
சின்ன வெங்காயம் -ரூ 100   
 தக்காளி -ரூ30
இஞ்சி-ரூ110க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web