இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

நாளை, ஐப்பசி 07, அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தி
நட்சத்திரம்: ரோகிணி
யோகம்: சித்தயோகம்.
சங்கடஹர சதுர்த்தி.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!


விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்:
மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை
எம கண்டம் :
பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை
குளிகன்:
பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை


சுப ஹோரைகள்


காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!


மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று சுமாரான நாள். எடுத்த காரியம் காலதாமதமாகலாம். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும் என்றாலும் சில குழப்பங்கள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். பழைய பாக்கிகள் வசூலாகும். இனிய செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று திறமையான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். அலுவலகத்தில் திறமைக்கு பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

மிதுனம்

இன்று சிரமமான நாள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக இருந்து வரும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

கடகம்

இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களால் மகிழ்ச்சி கூடும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

சிம்மம்

இன்று உற்சாகமான நாள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். சரியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.பொன்,பொருள், ஆடம்பர சேர்க்கை நிச்சயம். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு இருக்கும்.

கன்னி

இன்று மனக்கசப்பான நாள். சிறு குழப்பங்களும், கருத்துவ் வேறுபாடுகளும் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஓரளவு பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

துலாம்

இன்று சந்திராஷ்டமம்.இதனால் தேவையில்லாத டென்ஷன், ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வீண் பேச்சுக்களை குறைப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று மகிழ்ச்சியான நாள். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். கருத்து வேறுபாடுகள், தடைகள் விலகும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் உண்டு. சேமிப்பு உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

தனுசு

இன்று சிறப்பான நாள். பணம் பலவழிகளில் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று சுமாரான நாள். எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்!

கும்பம்

இன்று விரயமான நாள். கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் . என்றாலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சுப விரயமாக செலவுகளை மாற்றிக் கொள்ளலாம். தெய்வ வழிபாட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

மீனம்

இன்று சந்தோஷமான நாள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் நீங்கும். சுபச்செய்திகள் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் பெறலாம். புதிய முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

From around the web