வீரர்கள் உற்சாகம்! இந்திய அணிக்கு புதிய சீருடை !

 
வீரர்கள் உற்சாகம்! இந்திய அணிக்கு புதிய சீருடை !


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ல் தொடங்க இருக்கிறது. நவம்பர் 14 வரை நடைபெற உள்ள இப்போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் பகுதிகளில் நடைபெறுகின்றன.

வீரர்கள் உற்சாகம்! இந்திய அணிக்கு புதிய சீருடை !


கொரோனா பரவல் காரணமாக இப்போட்டிகள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
தகுதிச்சுற்றில் தேர்வாகும் 4 அணிகள், ஏற்கனவே தேர்வான 8 அணிகளுடன் போட்டியிடும்.இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் உற்சாகம்! இந்திய அணிக்கு புதிய சீருடை !

இந்த புதிய சீருடையை கோஹ்லி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இந்தச் சீருடையை அணிந்து விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web