இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் ஏ ஒய் 4.2 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

இதன் தன்மை குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஏஒய் 4.2 வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையது. இந்த வகை கொரோனாவால் உயிரிழப்பு குறைவாகவே ஏற்படும். வைரஸின் டெல்டா மாறுபாட்டின் துணைப் பரம்பரையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

“புதிய டெல்டா வேரியண்ட் மிகவும் பரவக்கூடியது தான் ஆனால் இதனால் அபாயம் இல்லை. அதிக மனிதர்களுக்கு பரவுகிறது. இது குறித்து மக்களை அச்சமோ, பீதியோ அடையச் செய்யக் கூடாது . மாறாக விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் . அரசின் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web