தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அலை பரவாமல் இருக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

அதில் தமிழகத்தில் தற்போது பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புகள் குறைவாக கண்டறியப்பட்டு வந்தாலும் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்காத வகையில் தடுப்பூசிகள் செலுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இதனை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
ஆவடி, சென்னை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இதனையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. அடுத்து வரக்கூடிய 2 மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலான மாதங்கள் . இதனால் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

From around the web