இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

இன்று , புரட்டாசி 23, அக்டோபர் 9, சனிக்கிழமை

திதி:திரிதியை காலை 07.49 வரை பின்புசதுர்த்தி
நட்சத்திரம்: விசாகம் மாலை 04.47 வரை பின்பு அனுஷம்.
யோகம்: சித்தயோகம்.
மாத சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.


இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
எம கண்டம் : மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
குளிகன் : காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை


சுப ஹோரைகள் :


காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை
பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!


இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று குழப்பமான நாள். அனைத்து செயல்களிலும் காலதாமதம் ஆகலாம் . நிதானமும், பொறுமையும் அவசியம். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

ரிஷபம்

இன்று சுறுசுறுப்பான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். சுபச்செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும் . விரைவில் காரியங்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கூடும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

மிதுனம்

இன்று மந்தமான நாள். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கடகம்

இன்று காரியத்தடை உருவாகும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் காலதாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த பண உதவி கிட்டும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

சிம்மம்

இன்று சுபமான நாள். கொடுக்கல் வாங்கல் தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி அடையலாம்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகள் கைகூடும்.

கன்னி

இன்று சோர்வான நாள். உடல் நலனில் அக்கறை அவசியம். புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் காரியம் கைகூடும். பொறுமையும், நிதானத்தையும் கடைப்பிடித்திட தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

துலாம்

இன்று யோகமான நாள். குடும்பத்தில் குதூகலம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். திடீர் பணமழை கொட்டப்போகுது. பொன்,பொருள் , ஆபரணச் சேர்க்கை உண்டு.

விருச்சிகம்

இன்று அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். வீண் விரயங்கள் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்திட கடன் வாங்குவதை தவிர்க்கலாம். தொழிலில் புதிய மாற்றங்களுக்கு நல்ல பலன் உண்டு. பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்திட கூடுதல் பலன்களை பெறலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

தனுசு

இன்று அமைதியான நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. தெய்வ வழிபாடு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

மகரம்

இன்று காரியத்தடைகள் விலகும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் , வாங்கல் லாபகரமானதாக அமையும். சுபகாரியம் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள், பதவி உயர்வு கிட்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!

கும்பம்

இன்று சுமாரான நாள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது சிறப்பு. தொழிலில் பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் பணவிரயத்தை தடுக்கலாம்.

மீனம்

இன்று குழப்பமான நாள். மதியம் வரை சந்திராஷ்டமம்இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நலம் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

From around the web