இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

நாளை , புரட்டாசி 26, அக்டோபர் 12,2021, செவ்வாய்க்கிழமை
திதி: சப்தமி திதி
நட்சத்திரம்: மூலம் பகல்11.26 வரை பின்பு பூராடம்.
யோகம்: அமிர்தயோகம் பகல் 11.26 வரை பின்பு சித்தயோகம்.
முருக வழிபாடுநல்லது.
தனியநாள்.
புதிய முயற்சிகளைதவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!


இராகு காலம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எம கண்டம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் :மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை


சுப ஹோரைகள்:


காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 12.00 மணி வரை .

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று சுமாரான நாள். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கள் சுமாராக இருக்கும்.தொழிலில் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயம் கூடும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம் . வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. காலதாமதம் உருவாகலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

மிதுனம்

இன்று சிறப்பான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்புக்கள் உயரும்.

கடகம்

இன்று வெற்றிகரமான நாள் . புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். உடல் நலம் சிறக்கும். எடுக்கும் காரியம் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

சிம்மம்

இன்று மந்தமான நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். காலதாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண்வாக்குவாதங்களை தவிர்க்கலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

இன்று குழப்பமான நாள். உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் உருவாகலாம். தொழிலில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பணவரவு சீராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டு. சிக்கனத்தை கடைப்பிடித்திட பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

துலாம்

இன்று உற்சாகமான நாள். சுபகாரியம் கைகூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்புக்கள் உயரும்.

விருச்சிகம்

இன்று ஆனந்தமான நாள். சுபசெய்திகள் இல்லம் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் தாராளமாக இருக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. உடல் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளால் நல்ல பலன் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

தனுசு

இன்று தனவரவு தாராளமாக இருக்கும். சுபகாரியங்கள் சுமூகமாக முடியும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். திடீர் பணவரவு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

மகரம்

இன்று சுபமான நாள். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றக காணலாம் . கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும்!

கும்பம்

இன்று நெருக்கடியான நாள். உடல் நிலையில் அக்கறை அவசியம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணவிரயத்தை தடுக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று சிறப்பான நாள். சுபகாரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கலாம்.ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

From around the web