மோடி பின்னடைவு... வயநாடு, ரேபரேலி இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!
வாரணாசியில் போட்டியிடும் நரேந்திர மோடி பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் ராகுல் காந்தி முன்னிலையில் வகித்து வருகிறார்.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வாக்கி எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் 215 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவை சந்தித்து வருகிறார். வயநாடு, ரேபரேலி ஆகிய இரு இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!