மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்... கார்ல் மார்க்ஸ்-க்கு சிலை... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்... கார்ல் மார்க்ஸ்-க்கு சிலை... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! 

 
தமிழக் சட்டப்பேராவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்தனர். வக்பு சட்டத்திருத்தம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 

மூக்கையா

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையை பெற்றவர் மூக்கையா தேவர். மக்கள் நாயகனாக திகழ்ந்தவர். மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கார்ல் மார்க்ஸ்-க்கு சிலை நிறுவப்படும் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web