கூகுள் பே மூலம் ரூ.20000 வரைக்கும் கடன்.... பயனர்கள் உற்சாகம்... !

 
ஜிபே கடன்

இந்தியா  முழுவதும் நடைபாதை கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட், மால்கள் வரை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பெருகி வருகிறது. டிஜிட்டல் இந்தியாவாக  பரிணமிக்கும் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம்  கட்டண சேவைகளில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது   Google Pay. இவை  வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன்  கைகோர்ப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்காக கடன்களை வெளியிடுவதாக அறிவித்திருந்தது.  

ஜிபே கடன்

இதற்காக  தொழில்நுட்ப நிறுவனமான DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி ரூ 10000 முதல் 1லட்சம் வரை ஜிபேயில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதனை 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்த முடியும்  இதற்கான இஎம்ஐகள்  ரூ. 111 முதல் தொடங்குகின்றன.

கூகுள் பே மூலம் லஞ்சம்! 3 காவலர்கள் பணியிட மாற்றம்!  கோவை எஸ்.பி. அதிரடி!!

 இந்த சேவை வணிகர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் கடன் உதவிபெறலாம் என அறிவித்துள்ளது.  இதனைப் பெற கூகுள் பேவில் உள்ள க்ரெடிட் லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ரூ.20000  வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.   ஸ்டேட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்குகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனக்    கூறப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web