கார் ஓட்டி பழகியதில் விபரீதம்... வாய்க்காலுக்குள் காருடன் பாய்ந்த கல்லூரி மாணவன்!
அப்போது திடீரென கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கல்லூரி மாணவனை காரில் இருந்து பத்திரமாக மீட்டெடுத்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலம் மீட்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை முறையான பயிற்றுநர் இல்லாமல் தனியே ஓட்டிப் பழக அனுமதிக்ககூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!