அயோத்தியில் கண்கவர் லேசர் காட்சி.. மின்னொளியில் ஜொலிக்கும் கட்டிடங்கள்...!!

 
லேசர்

நாளை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  பட்டாசு புத்தாடை  ஷாப்பிங்குகள் கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

லேசர்

அயோத்தியில்  தீப உற்சவ விழாவில் லட்சக்கணக்கான தீபங்கள்  நாளை ஏற்றி வைக்கப்பட உள்ளன. இதற்கு முன்னோட்டமாக நடைபெற்ற கண்கவர் லேசர் காட்சிகளை பார்த்து பக்தர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

லேசர்

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டில் தீபாவளிக்காக பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நாளை தீபாவளியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாண வேடிக்கைகள் நடத்தி காட்டப்பட்டன.  ஹைதராபாத்தில் தீபாவளியை முன்னிட்டு வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டனர். மண்விளக்குகளை வாங்க சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web