போட்றா வெடிய... 3,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி!

 
மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் காலை முதலே விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. திமுகவின்  சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

திமுக

2019ல்  நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்துக்கும்  அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  அதே போன்று இந்த முறையும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்பியாக கனிமொழி பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web