எகிறும் எதிர்பார்ப்பு... இன்று மாலை சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா!

 
கங்குவா
 


இன்று மாலை நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஏற்கெனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலான நிலையில், கங்குவா ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கங்குவா படத்தில் நடிகர் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

கங்குவா

முன்னதாக அக்.10ல் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்திற்காக நவம்பர் 14ம் தேதிக்கு கங்குவா ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web