சோகம்... ஐடி ஊழியர் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை....!!

 
புவனேஷ்

 
சென்னை அருகே பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர்   புவனேஷ். இவர்  துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.  இவரது ஷிப்ட் டைம்  3.30 மணியில் இருந்து இரவு 1:30 மணிவரை. இவர்  பணி முடித்து  நள்ளிரவு தாண்டி தான் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல்  பிற்பகல்   3.30 மணிக்கு புவனேஷ் பணிக்கு வந்துள்ளார்.  

புவனேஷ்

பின்னர் இரவு வெளியே வந்த புவனேஷ் திடீரென 10 மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.  10 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவரது தலை சுக்கு நூறாக சிதைந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல்துரைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்

சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  புவனேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்  குறித்து   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவருக்கு ரூ.10 லட்சம் கடன்  இருந்ததாகவும் இந்த கடன் தொல்லை  தாங்காமல் தான்  தற்கொலை செய்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web