பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் இவ்வளவா?!

 
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் இவ்வளவா?!


சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பெருவாரியான மக்களின் அமோக வரவேற்பை பெற்றது பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் 5வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் கமல்ஹாசன் தொடக்கத்திலேயே போட்டியாளர்களை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு கலக்கி வருகிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் இவ்வளவா?!


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக நடிகை நமீதா வெளியேறி விட்டார். இருவாரங்களில் இருவர் வெளியேறிய நிலையில் மீதி பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் மட்டுமே.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த சம்பளம் ஒரு வாரத்துக்கு மட்டுமே.

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் இவ்வளவா?!


இசை வாணி – ரூ. 1 லட்சம்
ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்
மதுமிதா – ரூ. 2.5 லட்சம்
அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்
நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்
பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்
அபிநய் – ரூ. 2.75 லட்சம்
பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் இவ்வளவா?!


சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்
நாடியா சங் – ரூ. 2 லட்சம்
வருண் – ரூ. 1.25 லட்சம்
இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்
அக்ஷராரெட்டி – ரூ.1 லட்சம்
சுருதி – ரூ. 70,000
ஐக்கி பெர்ரி – ரூ.70,000
தாமரைச்செல்வி – ரூ.70,000
சிபி – ரூ.70,000
நிரூப் – ரூ.70,000
இந்த சம்பள தகவல்கள் அனைத்தும் அதிகாரப் பூர்வமற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web