IPL 2021: Qualifier 2 – இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல்

 
IPL 2021: Qualifier 2 – இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சார்ஜாவில் இன்று 13-ந்தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி துபாயில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.

From around the web