கோர விபத்து... பைக் மீது லாரி மோதி கணவன் மனைவி உடல் நசுங்கி பரிதாபப் பலி... 2 குழந்தைகள் காயம்... !

 
விபத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே எதிர் எதிர் திசையில் லாரிகள் வேகமாக வந்து கொண்டிருந்தது. நடுவில்  இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி, இருகுழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஓட்டுனரின் கவனக்குறைவால் இரு சக்கர வாகனத்தின்   மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.


 

இந்த கோர விபத்தில் கணவன் – மனைவி இருவரும் லாரிக்கடியில் சிக்கி உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகளும் லேசான காயங்களுடன்   உயிர் தப்பின. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web