ஐபிஎல் 2025 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு: மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் எப்படிப் பார்ப்பது?

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக மார்ச் 22ம் தேதி தொடங்கியுள்ளது. 18வது ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தாவில் மார்ச் 22ம் தேதி தொடங்கியுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளன.
ஐபிஎல் 2025 தொடக்க விழா மாலை 6 மணிக்கு தொடங்கும், இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் பஞ்சாபி நட்சத்திரம் கரண் அவுஜ்லா ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( கேகேஆர் ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( ஆர்சிபி ) அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும். இந்த ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டாரில் மாலை 5:30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!