இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... தொடர் சரிவில் தங்கம்!

 
இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என பலவகையான  காரணங்களால்  தினமும்  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. உலக அளவிலான போர் பதற்றம், அமெரிக்க பொருளாதாரம் இவைகளால் கடந்த ஆண்டு  தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.67,200க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 

தங்கம்

சென்னையில் இன்று  கிராமுக்கு ரூ160 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ8310க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.66,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து இருப்பதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web