இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!


நாளை ஐப்பசி 05, அக்டோபர் 22, 2021, வெள்ளிக்கிழமை.
திதி: துவிதியை
நட்சத்திரம்: பரணி மாலை 06.55க்கு பின் கிருத்திகை.
யோகம்:சித்தயோகம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!


இராகு காலம்: பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எம கண்டம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
குளிகன்: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை


சுப ஹோரைகள்


காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை
காலை10.00 மணி முதல் 10.30 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!


மதியம் 01.00 மணி முதல் 03.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று சிறப்பான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று செலவினங்கள் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவு உண்டு என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

மிதுனம்

இன்று அதிர்ஷ்டமான நாள். இல்லத்தில் சுபநிகழ்வுகள் உண்டு. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. திடீர் பணவரவு நிச்சயம்.

கடகம்

இன்று சுபமான நாள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முயற்சிக்கு நல்ல பலன் நிச்சயம். கருத்து வேறுபாடுகள் சீராகும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

சிம்மம்

இன்று மந்தமான நாள். உடல் நிலையில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் சிறு பிரச்சனைகள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். சுபகாரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

இன்று சந்திராஷ்டமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். காலதாமதம் உருவாகலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

துலாம்

இன்று யோகமான நாள். எதிர்பாராத திடீர் தனவரவு உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும் நாள்.

விருச்சிகம்

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

தனுசு

இன்று விரயமான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொறுமையை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தெய்வ வழிபாடு கூடுதல் நன்மைகளை தரும்.

மகரம்

இன்று குழப்பமான நாள். கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பொருளாதார நெருக்கடியை தவிர்க்கலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஆகலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். உறவினர்களிடம் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது

இந்த ராசிக்காரர்களுக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்!

கும்பம்

இன்று வெற்றிகரமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் சிறக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும்.

மீனம்

இன்று ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு இருக்கும்.

From around the web