குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... எப்படி பார்ப்பது?
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வை சுமார் 15.8 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.தற்பொழுது, குரூப் 4 தேர்வு முடிவுகள் TNPSC வெளியிட்டது.
— TNPSC (@TNPSC_Office) October 28, 2024
இன்று காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 92 பணி நாட்களுக்குள் அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
— TNPSC (@TNPSC_Office) October 28, 2024
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) முடிவுகளை http://tnpscresults.tn.gov.in மற்றும் http://tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம். இத்தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவை அறிந்து கொள்ளும் முறை:
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!