இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

நாளை, புரட்டாசி 27, அக்டோபர் 13, 2021, புதன்கிழமை.
திதி: அஷ்டமி
நட்சத்திரம்:பூராடம்
யோகம்:அமிர்தயோகம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எம கண்டம்: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை

குளிகன் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

சுப ஹோரைகள்:

காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 09.00 மணி வரை
இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை

நாளைய ராசிபலன்

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

இன்று பலவீனமான நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகள் காலதாமதமாகலாம். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று காரியத்தடை உருவாகும் நாள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதியமுயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

மிதுனம்

இன்று குழப்பமான நாள். மாலை முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானம் தேவை. வாக்குறுதிகளை தவிர்ப்பது நலம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை உருவாகலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண்வாக்குவாதத்தை தவிர்ப்பது கூடுதல் நலம் பயக்கும்.

கடகம்

இன்று லாபகரமான நாள். பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் உற்சாகம் பொங்கும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கூடும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடையலாம். சுபகாரியம் கைகூடும்.சேமிப்புக்கள் உயரும் நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

சிம்மம்

இன்று நெருக்கடியான நாள். சிக்கனத்தை கடைப்பிடித்திட பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். உடல் நலனில் அக்கறை அவசியம்.

கன்னி

இன்று மந்தமான நாள். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் விரயங்களை ஓரளவு குறைக்க முடியும். ள் உண்டாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

துலாம்

இன்று சுறுசுறுப்பான நாள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. அலுவலகத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

இன்று குழப்பமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகலாம். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். தொழிலில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் பாராட்டுக்களும் உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

தனுசு

இன்று அதிர்ஷ்டமான நாள். திடீர் பணவரவு நிச்சயம். சுபச்செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சேமிப்புக்கள் உயரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று வெற்றிகரமான நாள். செய்யும் செயல்பாடுகள் வெற்றி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் கூடும்!

கும்பம்

இன்று விரயமான நாள். சிறு குழப்பங்கள் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்திட மனக்குழப்பங்கள் தீரும். அலுவலகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.

மீனம்

இன்று யோகமான நாள். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும்.

From around the web