இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

இன்று ,புரட்டாசி 28, அக்டோபர் 14,2021, வியாழக்கிழமை
திதி: நவமி மாலை 06.53 வரை பின்புவளர்பிறை தசமி.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 09.35 வரை பின்பு திருவோணம்.
யோகம்: சித்தயோகம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!


சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை.

இராகு காலம்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
எம கண்டம்:
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
குளிகன்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை


சுப ஹோரைகள் :

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!


காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை
மதியம் 01.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை


இன்றைய ராசிபலன்

மேஷம்


இன்று சுபமான நாள். கருத்துவேறுபாடுகள் நீங்கும் . குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். பழையபாக்கிகள் வசூலாகும்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும்.

ரிஷபம்

இன்று மந்தமான நாள். ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம்.புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். நிதானமும், பொறுமையும் கடைப்பிடித்தால் அனுகூலம் கூடும். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாட்டால் பலன்கள் கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம். மனகுழப்பங்கள் உருவாகலாம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தை கடைப்பிடித்தால் பொருளாதாரப் பிரச்சனைகளை குறைக்கலாம். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.

கடகம்
இன்று மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணவரவு நிச்சயம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

சிம்மம்

இன்று சுபமான நாள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். பணவரவு லாபகரமானதாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. தெய்வ வழிபாடு கூடும். எதிர்பார்த்த பணவரவு உண்டு என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

துலாம்

இன்று சிரமமான நாள். உறவினர்களிடம் வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. காலதாமதம் உருவாகலாம். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

இன்று சந்தோஷமான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி அடையலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

தனுசு

இன்று சுமாரான நாள். செய்யும் செயல்களில் காலதாமதம் உருவாகலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். சிறு குழப்பங்கள் உருவாகி பின் சீராகும். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.

மகரம்

இன்று சிறப்பான நாள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் . தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் அதிகரிக்கும். நண்பர்களால் அனுகூலம் அடையலாம். வருமானம் இரட்டிப்பாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வருமானம் இரட்டிப்பாகும்!

கும்பம்

இன்று சீரான நாள். வரவுக்கேற்ப செலவுகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் உருவாகி சீராகும். செய்யும் செயல்களில் காலதாமதம் உருவாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று துணிச்சலான நாள். செய்யும் செயல்களில் பாராட்டுக்களை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் பாராட்டுக்களுடன் பதவி உயர்வும் நிச்சயம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

From around the web