தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

 
தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சிறிது சிறிதாக ஏறி வந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4500யை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,136 க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 ஆக உயர்ந்து, ரூ.4,392 க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு! தொடர் ஏறுமுகம்!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன் தினம் 65,000 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 100 குறைந்து 64,900 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web