தங்கம் விலை புதிய உச்சம்... ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இன்று காலை நேர நிலவரப்படி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.66,720-க்கு விற்பனையாகிறது.

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.66, 480 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் 21-ம் தேதி பவுனுக்கு ரூ.320-ம், 22-ம் தேதி ரூ.320-ம், 24-ம் தேதி ரூ.120-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், 25-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்தது. இதன்மூலம், 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஆறுதலை தந்தது. ஆனால் விலை குறைவு நீடிக்கவில்லை.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்கம் விலை இன்று காலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.340க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,720க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3,000 உயர்ந்து ஒரு கிராம் ரூ.114-க்கு விற்பனையாகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web