1,008 பிஸ்கெட் பாக்கெட் பயன்படுத்தி சிவலிங்கம்!உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க குஜராத் பெண் முயற்சி!

1,008 பிஸ்கெட் பாக்கெட் பயன்படுத்தி சிவலிங்கம்!உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க குஜராத் பெண் முயற்சி!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதிகா சோனி. இவர் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, 1,008 பிஸ்கெட் பேக்குகளை கொண்டு பிரம்மாண்டமான சிவலிங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த சிவலிங்கத்தினுள், விநாயகர் சிலையை வைத்து உள்ளார்.

1,008 பிஸ்கெட் பாக்கெட் பயன்படுத்தி சிவலிங்கம்!உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க குஜராத் பெண் முயற்சி!

இது குறித்து ராதிகா கூறும் போது, உலகம் முழுவதும் தினமும் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்களை நாம் வீணடிக்கிறோம். அதே சமயம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உணவு கிடைக்காமல் தங்கள் உயிரை இழக்கின்றனர். இப்படி உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது குறித்து விழப்புணர்வை ஏற்படுத்த இதனை வடிவமைத்து உள்ளோம்.

1,008 பிஸ்கெட் பாக்கெட் பயன்படுத்தி சிவலிங்கம்!உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க குஜராத் பெண் முயற்சி!

இந்த சிவலிங்கத்தின் உள்ளே இருக்கும் விநாயகர் சிலையை கரைத்த பின்னர், இந்த பிஸ்கெட்டுகளை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவோம் என்றார்.

From around the web