Connect with us

ஆன்மிகம்

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

Published

on

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் அனைத்து மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 8000 பேருக்கு இலவச தரிசனத்திற்கான சடிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், தரிசன நேரம் இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள திருப்பதி உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இருந்தே மே 5 முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதுமுதல் 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவு தரிசனம் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இத்துடன் கல்யாண உற்சவ டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் இவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இருந்த போதிலும் ரூ.1,000 கட்டணம் செலுத்தி நடப்பாண்டிற்குள் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.300 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பயணங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இன்று முதல் திருப்பதியில் சுமார் 8000 பேருக்கு முதல் கட்டமாக அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்ட்டுள்ளது. இவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இலவச டிக்கட்டுகள் தினமும் காலை 6 மணி முதல் திருப்பதி சினிவாசம் ஓய்வறையில் கிடைக்கும்.

உலகம்40 mins ago

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

செய்திகள்1 hour ago

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

கன்னியாகுமரி5 hours ago

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

செய்திகள்6 hours ago

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

செய்திகள்6 hours ago

அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

செய்திகள்6 hours ago

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்! தமிழக அரசு அரசாணை!

செய்திகள்6 hours ago

14 நாட்கள் தற்செயல் விடுப்பு! அரசு ஊழியர்கள் உற்சாகம்!

அரசியல்7 hours ago

களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

குற்றம்7 hours ago

டிபன் பாக்ஸில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு! மாணவர்கள் படுகாயம்!!

இந்தியா8 hours ago

100 படுக்கை வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள்! அதிரடி அறிவிப்பு!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சிவகங்கை1 day ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

செய்திகள்24 hours ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Trending