திடீரென மயங்கி விழுந்த முன்னாள் அதிமுக அமைச்சர்…. சட்டப்பேரவையில் பரபரப்பு !

 
கேபி அன்பழகன்

 
முன்னாள் அதிமுக  அமைச்சர் கே.பி.அன்பழகன்  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனால் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அன்பழகன் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இவர் மயங்கிய நிலையில், தலைமைச் செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறையில் அன்பழகனுக்கு முதலுதவி அளித்தனர்.

கேபி அன்பழகன்
இதனையடுத்து சட்டப்பேரவையில் உள்ள எதிர்கட்சி MLAக்கள் அலுவலகத்தில் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும்வரை  பேரவை நடவடிக்கைகளில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என்பது து குறிப்பிடத்தக்கது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web