3 மணி நேரம் உல்லாசம்.. வேலை முடிந்ததும் தங்க நகையை ஆட்டைய போட்ட அழகி.. கதறும் ஐ.டி ஊழியர்!

 
பாலியல்

சென்னை மாம்பலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர்  சூர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு வயது 30.. இன்ஜினியரிங் படித்துவிட்டு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்  "லோகேன்டா" என்ற டேட்டிங் செயலி மூலம் இளம் பெண்களை அடிக்கடி வரவழைத்து,  ஊர்சுற்றுவார். சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி பெண்களை அழைத்து வருவார்.

காவலர்கள் இருவர் உல்லாசம்

இந்த ஆப்பின் மூலம்  25 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கப்பட்ட சூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரூ.6000க்கு 3 மணி நேரம் உல்லாசமாக இருப்பேன் என்று பெண்ணிடம் பேரம் பேசியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால், இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த சூர்யா. இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் பெண்ணிடம் பேசியபடி ரூ. 6000 பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினாள்.குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, ​​படுக்கையறையில் உள்ள பீரோ சரியாக மூடப்படாமல் இருந்தது. மேலும், பீரோவில் இருந்த 34 கிராம் மதிப்புள்ள தங்க நாணயங்களும் காணாமல் போயுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா உல்லாசத்திற்கு அழைத்து வந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே, லோகேன்டா ஆப் மூலம் பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதுகுறித்து  வெளியில் சொல்ல முடியாமல் குழம்பினார் சூர்யா . இதனால் வேறு வழியின்றி அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று  அந்த பெண் மீது புகார் அளித்தார். இந்த புகாரின்படி, சூர்யாவின் வீட்டின் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்தும் அந்த பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் பெண்ணின் தற்போதைய இடம் தெரியவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web