குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழந்த சோகம்!

 
ஹுனான் தீ விபத்து

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர். சாங்ஜியாஜி நகரில் உள்ள சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் 2வது மாடியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது 7 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web