விஜய் முன்னிலையில் இணையும் பிரபல அரசியல்வாதிகள்.. வெளியான முக்கிய தகவல்!

 
விஜய்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ளும் சில பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழன்னை உள்ளிட்ட அவரது முன்னோடிகளுக்கு வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள் மிதவாத வாக்காளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

இந்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சியில் சில பிரபலங்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய மாநாட்டில் அந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விஜய் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்

அதுமட்டுமின்றி, திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சில தலைவர்களும் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க

From around the web