Connect with us

இந்தியா

அதிர்ச்சி! பிரபல நடிகர் சத்யஜித் உயிரிழப்பு!

Published

on

கன்னடத்தில் சினிமா உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த குணசித்திர நடிகர் சத்யஜித் .இவர் இன்று பெங்களூருவில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைபாட்டால் உயிரிழந்தார். 2016 முதல் அவர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

அவர் இதுவரை 650க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
சத்யஜித்தின் இயற்பெய சையத் நிசாமுதின் . அவருக்கு வயது 72. 1983ல் கன்னடத்தில் வெளியான ‘அல்லா நீனே ஈஷ்வரா நீனே’ என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அவருடைய மகள் ஒரு விமானி.மூத்த மகன் ஆகாஷ் ஜித் கன்னட சினிமாவில் நடிகராக உள்ளார்.


ஆப்தமித்ரா, சிவா மெச்சிடா கண்ணப்பா, புத்நஞ்சா, சைத்ரதா பிரேமாஞ்சலி என அவரது நடிப்பை பேசும் படங்கள் ஏராளம். வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர். அவருடைய மறைவிற்கு பிரபலங்களும், நண்பர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகையான சுமலதா அம்பரீஷ் ‘மூத்த நடிகர் சத்யஜித் மறைவு மிகுந்த வலியை தருகிறது. அவர் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அவருடைய குடும்பத்துக்கு கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள்11 hours ago

மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! அதிரடி உத்தரவு!

சினிமா11 hours ago

‘அண்ணாத்த’ டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சினிமா11 hours ago

எனக்கு நவம்பர் 25 தான் தீபாவளி! மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா !

சிவகங்கை12 hours ago

நாளை டாஸ்மாக்கிற்கு விடுமுறை! தள்ளாடும் குடிமகன்கள்!

செங்கல்பட்டு12 hours ago

சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன்! சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

செய்திகள்12 hours ago

ரேசன்கடை ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்!கூட்டுறவுத்துறை !

சினிமா12 hours ago

தீபாவளி சரவெடி! தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம்!

செய்திகள்12 hours ago

மாம்பலம் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்!

செய்திகள்12 hours ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா16 hours ago

நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

சிவகங்கை16 hours ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

கரூர்3 weeks ago

இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர் இலவசம்!

Trending