திருமணத்திற்கு புறம்பான உறவு குற்றமாகாது.. புதிய மசோதா நிறைவேற்றம்!

 
கள்ளக்காதல்

பொதுவாக, கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்குத் தெரியாமல் கணவனோ திருமணத்துக்குப் புறம்பான உறவில் ஈடுபடுவது குற்றமாகும். விபச்சாரம் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது, அதற்கான தண்டனைகள் கூட வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

அதாவது கணவன், மனைவிக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல என்ற புதிய மசோதாவில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.அந்த நாட்டில் கணவன்-மனைவி யாருக்கும் தெரியாமல் வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டால் அவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 117 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவில் நியூயார்க் கவர்னர் தற்போது கையெழுத்திட்டுள்ளார்.

கள்ளக்காதல், முத்தம்

1907 ஆம் ஆண்டு முதல், திருமணமான கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகும், ஆனால் இப்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு முதல் இந்த சட்டத்தின் கீழ் 5 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web