கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா..? இன்று முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது.. இந்த மாற்றத்தைத் தெரிஞ்சுக்கோங்க!
இந்நிலையில் வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் அளவுக்கு இணையான ரிவார்டு பாயிண்டுகளை ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய கொடுப்பனவு கழகம் தற்போது பிறப்பித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யூபிஐ மூலமாக பணம் செலுத்த முடியும்.
ஆனால் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய வெகுமதிகள் மற்ற கார்டுகளை விட மிகவும் குறைவானவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது NPCI இன் உத்தரவின்படி இந்த புதிய விதிகள் இன்று செப்டம்பர் 1 ம் தேதி காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே சமயம் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட சில வங்கிகள் கிரெடிட் கார்டு பில் தேதிகளிலும் மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா