செம... குறையப் போகும் வருமான வரி... உச்சவரம்பில் மாற்றம்!

 
வருமான வரி

 மத்தியில் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில் தனிநபர் வருமான வரியை குறைக்க மத்திய அரசு குறைக்க திட்டமிட்டு இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும்  வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதோடு பொதுமக்களின் வருமானமும் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் இதனை ஆயுதமாக கொண்டு தான் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வருமான வரி


அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரூ15,00,000க்கு மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு சலுகைகள் வழங்கப்படும்.

நிர்மலா சீதாராமன்

அதே போல் ரூ10 லட்சத்துக்கு  கீழ் வருமானம் ஈட்டுவோருக்கு சில சலுகைகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ2,00,000 லட்சம் கோடி  ஈவுத்தொகை வழங்கியுள்ள நிலையில், வருமான வரிச்சலுகை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web