பகீர் வீடியோ... அலறி அடித்து ஓட்டம்... சுற்றுலாப் பயணிகளை துரத்திய காண்டாமிருகம்!

இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள மனாஸ் தேசிய பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் மனாஸ் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் 2 வாகனங்களில் பயணித்தபடி வனவிலங்குகளை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர்.
Terrified tourists scream hysterically as pissed off rhino chases safari car and tries to flip it
— RT (@RT_com) March 24, 2025
Close call took place during drive through India's Manas National Park pic.twitter.com/n3vMI6v0TB
அப்போது ஒரு பெரிய காண்டாமிருகம் சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனத்தை வேகமாக துரத்த தொடங்கியது.அப்போது காண்டாமிருகம் ஒரு வாகனம் மீது மோதி அதனை கவிழ்க்க முயற்சி செய்துள்ளது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் அலறி சத்தம் போட்டனர். ஒரு சிலர் அந்த காட்சியை மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!