கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு.. விமான நிலையத்தில் போட்ட நியூ ரூல்ஸ்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

 
கட்டிப்பிடி

நியூசிலாந்து விமான நிலையங்களில் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க  கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை கட்டிப்பிடித்து அனுப்புவது உலகளாவிய நடைமுறை. இந்நிலையில், நியூசிலாந்து விமான நிலையத்தில் புதியதாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் அதிகபட்சம் கட்டி அணைக்க நேரம் - 3 நிமிடங்கள், நீண்ட பிரியாவிடை கொடுப்பவர்கள் கார் பார்க்கிங் பயன்படுத்தவும்' என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மனிதாபிமானமற்ற செயல் என்று கருத்து தெரிவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்க பயணிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web