நாகப்பட்டினத்தில் இடைத்தேர்தல்? ... வெளியான தகவல்!

 
தேர்தல்
 

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ்  நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுள்ளார். ஜூன் 4 ம் தேதி  தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் மரணம் அடைந்துள்ளார்.

செல்வராஜ்

நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பாக சிபிஐ கட்சியின் செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், பாஜக சார்பில் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா  களம் கண்டனர். இம்முறையும் எம்பி செல்வராஜ் வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.  அவர் தோல்வி அடைந்தால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

அதனைப் போலவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்படாத நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web