மத்திய பட்ஜெட் : எதெற்கெல்லாம் முக்கியத்துவம்... நிர்மலா சீதாராமன்!
Jul 23, 2024, 11:47 IST
இன்று ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-2025 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றுள்ளார். அத்துடன் காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வருகிறார். நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான படஜெட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என கூறியுள்ளார். அதில் இனிவரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்த உள்ள 9 அம்சங்களை பற்றியும் இந்த இடைக்கால பட்ஜெட் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் எனக் கூறியுள்ளார். அதன்படி
1. விவசாய உற்பத்தித்திறன்
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு
3. மனித வள மேலாண்மை மற்றும் சமூக நீதியை
4. உற்பத்தி & சேவைகள்
5. நகர்ப்புற வளர்ச்சி
6. ஆற்றல் பாதுகாப்பு
7. உட்கட்டமைப்பு
8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி
9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
From
around the
web