பிக் பாஸ் சீசன் 8 ல் இருந்து வெளியேறிய வர்ஷினிக்கு பாடல் பாடி பிரியாவிடை!

 
வர்ஷினி


 
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து மக்களின் வரவேற்பிற்கிடையே நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் வர்ஷினி. இவர் வெளியே போட்டியினைப் பார்த்திருந்தும் சிறப்பான ஆட்டத்தை அவரால் கொடுக்க முடியவில்லை என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

வர்ஷினி

 இந்நிகழ்ச்சியில் 50வது நாளான நேற்று 7வது வாரத்துக்கான போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ராணவ், ஜாக்குலின், அருண், பவித்ரா, ரயான, சாச்சனா, தர்ஷிகா. வர்ஷினி, சிவகுமார், ஆனந்தி, சிவக்குமார் என 13 போட்டியாளர்கள் இருந்தனர். 

பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?

இந்நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற மூன்று போட்டியாளர்களாக தர்ஷிகா, ரயான் மற்றும் வர்ஷினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த மூவரில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வர்ஷினி இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். நேர்மறையான எண்ணங்களுடன் வெளியேறிய தர்ஷிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web