கடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்... அமைச்சர் நேரில் ஆய்வு!
Aug 24, 2024, 13:54 IST
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடற்கரை சாலையை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் பி.கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கடற்கரை பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் - திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பி.கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
From
around the
web