டாக்டர் ஆவான்னு நினைச்சா கொலையாளியா வந்திருக்கான்... பாபா சித்திக் கொலை குற்றவாளி பற்றிய அதிர்ச்சி தகவல்.!

 
பாபா சித்திக்


மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு தற்கொலை முயற்சியில் நாக்பூரில் உள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார்.


இந்த கொலை வழக்கில்  குற்றவாளி தர்மராஜ் ராஜேஷ் என்பவரின் 10ம் வகுப்பு மதிப்பெண் 78% என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மராஜின் அண்ணன் அனுராக் இதுகுறித்து கூறும்போது, அவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்கான ஆவலுடன் பெற்றோர்கள் காத்திருந்தனர்.

ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் பிடியில் தர்மராஜ் சிக்கியதால் தான் அவர்  இப்படி மாறியதாக கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web